Skip to content
AIDENWeb Solutions

Photography & videography studio-⁠களுக்காக

உங்கள் photos போலவே அழகான ஒரு website.

உங்கள் studio-⁠வின் Photos, Videos, Services எல்லாவற்றையும் உங்களுக்கான சொந்த website-⁠ல் காட்டுங்கள். இதன் மூலம் customers உங்கள் best work-⁠ஐ பார்த்து, உங்கள் studio-⁠வை நம்பி உங்களிடம் வருவார்கள்.

Ratheesh, Aiden Web Solutions பற்றி பேசுகிறார்
Ratheesh, founder of Aiden Web SolutionsRatheeshFounder & Lead Developer

Sample designs

Studio-⁠வின் Style-⁠க்கு ஏற்ப design செய்யப்பட்டது.

ஒவ்வொரு studio-⁠வுக்கும் ஒரு தனி style உண்டு. Bold cinematic weddings முதல் அமைதியான editorial storytelling வரை, நாங்கள் உருவாக்கிய இரண்டு studio websites இதோ.

01Bold & cinematic

Southern Digitec Studio

Wedding films & photography · Madurai

தமிழ் மற்றும் English-⁠ல் ஒரு new-gen studio website: ஒவ்வொரு விழாவுக்கும் தனி portfolio, cinematic films, ready-made packages, date check செய்தவுடன் நேரடியாக WhatsApp-⁠ல் customer புக்கிங் செய்யும் வசதியுடன்.

  • முழுவதும் தமிழ் + English
  • விழா வாரியாக portfolio & films
  • Date check + WhatsApp booking
Live demo பாருங்கள்
02Editorial & cinematic

Vaanavil Studios

Photography & films

Weddings, maternity, birthdays, events எல்லாவற்றுக்குமான ஒரு முழுமையான studio website: கதை சொல்லும் galleries, ஒரு films page, enquiry செய்தவுடன் நேரடியாக WhatsApp-⁠ல் தொடரும் பேச்சு.

  • Category & கதை வாரியாக galleries
  • Video player-⁠உடன் films
  • Enquiry form + WhatsApp
Live demo பாருங்கள்

உங்கள் studio-⁠வை இந்த style-⁠களில் ஒன்றில் பார்க்க வேண்டுமா?

உங்கள் studio பெயரையும் சிறந்த photos, videos-⁠ஐ WhatsApp-⁠ல் அனுப்புங்கள். நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள் website-⁠க்கான வேலையைத் தொடங்குவோம்.

WhatsApp-⁠ல் பேசுங்கள்

உங்கள் website-⁠ல் என்ன இருக்கும்

ஒரு studio-⁠க்கு தேவையான எல்லாம் உங்கள் Website-⁠ல் தருகிறோம்.

Customers ஒரு photographer-⁠ஐ தேர்ந்தெடுக்கும் விதத்தை மனதில் வைத்து உங்கள் Website-⁠யை உருவாக்குகிறோம்.

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு category-⁠க்கும் ஒரு gallery

ஒவ்வொரு event-⁠க்கும் ஒரு அழகான gallery. திருமண சேவைக்காக வரும் customer wedding gallery-⁠யை பார்ப்பார்கள். பிறந்தநாள் திட்டமிடும் Customers birthday gallery-⁠யை பார்ப்பார்கள்.

  • Wedding
  • Pre-wedding
  • Candid
  • Engagement
  • Baby shoot
  • வளைகாப்பு / Maternity
  • Birthday
  • மஞ்சள் நீராட்டு விழா
  • காதணி விழா
  • Corporate events
  • Product
  • தமிழ் திருமணத்தில் மாலை அணிந்து சிரிக்கும் மணமக்கள்
  • Pre-wedding shoot-⁠ல் மரங்களுக்கு நடுவே ஒரு அமைதியான தருணத்தில் couple
  • வளைகாப்பில் மருதாணியும் வளையல்களும் காட்டும் தாய்
  • மகனுடன் first birthday cake வெட்டும் பெற்றோர்
  • திருமண நாளில் eyeliner போட்டுக்கொள்ளும் மணப்பெண்
எங்கள் client Southern Digitec Studio, Madurai எடுத்த photos & videos.

Films & reels

Wedding films, teasers, YouTube videos எல்லாவற்றையும் உங்கள் Website-⁠லேயே காட்டலாம்.

Southern Digitec Studio, Madurai. அவர்களுக்காக நாங்கள் உருவாக்கிய studio website.

அவர்களின் website பாருங்கள்

உங்கள் packages

உங்கள் shoot packages-⁠ஐ தெளிவாக காட்டுங்கள். Call செய்வதற்கு முன்பே customers-⁠க்கு என்ன கிடைக்கும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

உங்களைப் பற்றியும் உங்கள் team பற்றியும்

உங்களை பற்றி, உங்கள் photographers பற்றி, உங்கள் studio பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். மக்கள் நம்பும் ஆட்களிடம்தான் book செய்வார்கள்.

Google Maps directions

உங்கள் address, timings, live map-⁠உடன், clients ஒரே tap-⁠ல் உங்கள் studio-⁠வை கண்டுபிடிப்பார்கள்.

எல்லா page-⁠லும் WhatsApp

ஒரு album பிடித்துப் போனால், client உடனே pre-filled message-⁠உடன் enquiry செய்யலாம்.

முதலில் phone-⁠க்காக design

பெரும்பாலான clients உங்கள் website-⁠ஐ phone-⁠ல்தான் பார்ப்பார்கள். அதில் உங்கள் Website வேகமாகவும் அழகாகவும் இருக்கும்படி உருவாக்கி தருகிறோம்.

உங்கள் சொந்த .com

உங்கள் studio-⁠வுக்கான .com, முதல் வருடம் இலவசம். உங்கள் visiting cards, albums, address, எல்லாவற்றையும் காண்பிக்கலாம்.

உங்களுடன் வேலை செய்பவர்

Ratheesh, founder of Aiden Web Solutions

Ratheesh

Founder & Lead Developer

  • தமிழ்நாடு
  • சில மணி நேரத்தில் பதில்
“பல வருடங்கள் உழைத்து உங்கள் கலையை வளர்த்திருக்கிறீர்கள். உங்கள் website அதை வெளிக்காட்ட வேண்டும், மறைக்கக்கூடாது.”

கேள்விகள்

Studio owners அடிக்கடி கேட்கும் கேள்விக்கான பதில்கள்.

உங்கள் கேள்வி இங்கே இல்லையா? WhatsApp-⁠ல் கேளுங்கள். பொதுவாக சில மணி நேரத்தில் பதில் சொல்வோம்.

விலை

ஒரே package. ஒரே விலை. எந்த surprise-⁠உம் இல்லை.

எல்லா studio-⁠க்கும் ஒரே fixed விலை. இங்கே பார்ப்பதுதான் நீங்கள் கட்டும் தொகை.

Studio Website Package

₹9,999

ஒரு முறை மட்டும் கட்டணம். முதல் வருட Domain & Hosting-⁠உம் சேர்த்துதான் இந்த விலை.

உங்கள் studio website-⁠ல் இருப்பவை

  • உங்கள் Studio-⁠வுக்காகவே உருவாக்கப்படும் Custom Website Design
  • Home, About, Gallery, Films, Services, Contact போன்ற முக்கிய Pages
  • Wedding, Birthday, Baby Shoot, Pre-Wedding என ஒவ்வொரு Category-⁠க்கும் தனித்தனி Gallery
  • Wedding Films, Teasers & YouTube Videos-⁠ஐ Website-⁠லேயே பார்க்கும் வசதி
  • உங்கள் Shoot Packages & Services-⁠ஐ தெளிவாக காட்டும் வசதி
  • Customer Enquiry / Booking செய்ய எளிதான Contact Form
  • எல்லா Page-⁠லும் WhatsApp & Click-to-Call வசதி
  • Instagram, YouTube & Facebook Links-⁠ஐ Website-⁠உடன் இணைக்கும் வசதி
  • உங்கள் Studio-⁠வின் பெயர், Location & Contact Details தெளிவாக காட்டப்படும்
  • Mobile, Tablet, Laptop என எல்லா Devices-⁠லும் அழகாக வேலை செய்யும்
  • வேகமான & Secure Hosting — HTTPS உடன்
  • முதல் வருடம் இலவச .com Domain
  • மாதம் மாதம் Hosting கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை
  • Google-⁠ல் உங்கள் Studio-⁠வை கண்டுபிடிக்க SEO Setup
  • Social Media-⁠வில் எளிதாக Share செய்யக்கூடிய Website
  • Website Launch-⁠க்கு முன் Review செய்து தேவையான Changes செய்யலாம்
  • Launch-⁠க்கு பிறகு Website பயன்படுத்துவதற்கான Basic Guidance

மாதக் கட்டணம் இல்லை

Hosting-⁠க்கு நீங்கள் எதுவும் கட்ட வேண்டாம்.

Website ஏன் வேண்டும்?

Customers நம்பகமான studios-⁠யை தான் தேர்ந்தெடுப்பார்கள்.

உங்கள் வேலையின் தரத்துக்கு ஏற்ற first impression-⁠ஐ உங்கள் website கொடுக்கும்.

Book செய்வதற்கு முன் Customers உங்களை Google-⁠ல் தேடுவார்கள்

Call செய்வதற்கு முன்பே couples, families உங்களை Google-⁠ல் தேடிப் பார்ப்பார்கள். ஒரு நல்ல website, நீங்கள் part-time இல்லை, ஒரு established studio என்று காட்டும்.

Instagram-⁠ல் உங்கள் best work புதைந்து போகிறது

போன வருடம் நீங்கள் எடுத்த சிறந்த wedding photos இப்போது 200 posts கீழே போய் இருக்கும். Website மூலம் உங்கள் சிறந்த photos-⁠களை customers-⁠க்கு காட்ட முடியும்.

Drive link அனுப்புவது impress செய்யாது

WhatsApp-⁠ல் Google Drive link அனுப்புவது சரியாக இருக்காது. உங்கள் சொந்த Website link premium-⁠ஆகவும் நம்பகமாகவும் இருக்கும்.

Enquiry வரும்போதே client முடிவு செய்திருப்பார்

Galleries, packages எல்லாம் முன்பே பார்த்துவிடுவதால், “எவ்வளவு?” என்று மட்டும் கேட்காமல், book செய்யும் முடிவோடு message செய்வார்கள்.

உங்கள் studio, online-⁠ல்

நீங்கள் phone எடுப்பதற்கு முன்பே, உங்கள் website பேசட்டும்.

உங்கள் Studio பெயர், ஊர் மற்றும் Phone Number-⁠ஐ WhatsApp-⁠ல் அனுப்புங்கள்.உங்கள் Website-⁠க்கான வேலைகளை உடனே தொடங்குகிறோம்.

என் studio-⁠க்கு website வேண்டும்